தூத்துக்குடி மாவட்டத்தில் காதலனை விரட்டி திருப்பிவிட்டு காதலியுடன் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட காவலரும் அவரது நண்பரும் சொத்து சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கிராமம் ஒன்றில் 16 வயது மாணவியை 17 வயது மாணவர் ஓர் இடத்தில் நின்று பேசிக் கொண்டிருந்தனர். அப்போது திருச்செந்தூர் தாலுகா காவல் நிலையத்தில் காவலராக பணிபுரியும் சசிகுமாரும் அவரது நண்பர் பாலமுருகன் அங்கு சென்றுள்ளனர்.
மாணவரும் மாணவியும் பேசிக்கொண்டிருந்ததை செல்போனில் படம் பிடித்து அவர்கள் அதை காட்டி மிரட்டியுள்ளனர். மாணவியிடம் பாலியல் செயலில் ஈடுபட்டு இருக்கிறார்கள் பாதிக்கப்பட்ட சிறுமி அளித்த புகாரின்பேரில் சசிகுமார் மற்றும் பாலமுருகனை சட்டத்தின்கீழ் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். காவலர் ஒருவரை பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.






