தமிழகமெங்கும் அடுத்த 24 மணி நேரத்திற்கு மழை பெய்ய வாய்ப்பு

வங்ககடலில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுபற்றி செய்தியாளர்களிடம் பேசிய வானிலை மையத்தின் இயக்குனர் புதிய அரசியல் அனைத்து மாவட்டங்களிலும் பெரும்பாலான இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்று கூறியுள்ளார். அதேவேளையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் 14 மாவட்டங்களில் சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளார்.


Leave a Reply