பிரம்மிக்க வைத்த தேசிய பாதுகாப்பு படையின் தீவிரவாத தடுப்பு ஒத்திகை

தேசிய பாதுகாப்பு படையின் நிறுவன தினத்தையொட்டி ஹரியானாவில் நடைபெற்ற தீவிரவாத தடுப்பு ஒத்திகை வீரர்களின் சாகசம் பார்வையாளர்களை பிரமிக்க வைத்தது பி‌எஸ்‌ஜி என சுருக்கமாக அழைக்கப்படும் தேசிய பாதுகாப்பு படை 1984ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. பி‌எஸ்ஜி உருவாக்கப்பட்டதன் 35 ஆவது ஆண்டு நிறுவனர் தினம் கடைபிடிக்கப்பட்டது.

 

இதனையொட்டி ஹரியானா மாநிலத்தின் ஒரு பகுதியில் வீரர்களின் பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்றது. இதில் மத்திய உள்துறை அமைச்சர் அமைச்சர் மற்றும் அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர் தீவிரவாதிகளின் பிடியில் சிக்கிய நபர்களை பாதுகாப்பு படையினர் பத்திரமாக மீட்பது போன்றவற்றினை பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தனர்.

 

இதேபோல் தீவிரவாதிகளில் பல்வேறு தாக்குதல்களில் பாதுகாப்பு படையினர் முறியடித்து காட்டும் ஒத்திகையும் பார்வையாளர்களை பிரமிக்க வைத்ததனர். விழாவில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பயங்கரவாதம் சமூகத்திற்கு தீவுகளுக்கு கூடியது என்றும் பயங்கரவாதத்தை ஒருபோதும் சகித்துக் கொள்ள முடியாது எனவும் கூறினார்.


Leave a Reply