திருச்சி லலிதா ஜுவல்லரி கொள்ளையடிக்கப்பட்டு காவிரி கரையில் புதைத்து வைக்கப்பட்டிருந்த 12 கிலோ தங்க நகைகளை பெங்களூரு காவல்துறையினர் தோண்டி எடுத்த வீடியோ வெளியாகியுள்ளது. லலிதா ஜுவல்லரி கொலைக்கு மூளையாக செயல்பட்ட முருகன் கடந்த 11ஆம் தேதி பெங்களூரு நீதிமன்றத்தில் சரணடைந்தார். அவர் கொடுத்த தகவலின் பேரில் அக்டோபர் 12ஆம் தேதி திருச்சி போஸ் என்ற ஊரில் காவிரி கரையில் புதைத்து வைக்கப்பட்டிருந்த 12 கிலோ நகைகளை பெங்களூரு காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
புதைத்து வைக்கப்பட்டிருந்த நகைகளை காவல்துறையினர் தோண்டி எடுக்கும் காணொளி வெளியாகியுள்ளது. இது நகைகள் லலிதா ஜுவல்லரி கொள்ளையடிக்கப்பட்டது என்பதால் அவை திருச்சி காவல் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
மேலும் செய்திகள் :
சிபிஐ விசாரணை கோரி போராட்டம் நடத்திய விசிக நிர்வாகிகள் 12 பேர் கைது..!
ஆளுநரின் குடியரசு தின விழா : தேநீர் விருந்தில் தமிழ்நாடு அரசு பங்கேற்காது
பொங்கல் தொகுப்பு பெற இன்றே கடைசி..!
மஹிந்த ராஜபக்சவின் மகன் கைது..!
மளிகை கடைக்காரரை மாடு முட்டிய அதிர்ச்சி காட்சி..!
பள்ளி மாணவன் உயிரிழப்பு..போராட்டத்தில் குதித்த மக்கள்..!