--- --:--:-- --

மதுராந்தகத்தில் விஜய் நாளை பிரச்சாரம்

images - 2026-09-24T123259.585

மதுராந்தகம் தொகுதியில் த.வெ.க வேட்பாளர் மரகதம் குமரவேலை ஆதரித்து முதல்வர் விஜய் நாளை வாக்கு சேகரிரிக்க உள்ள நிலையில், பிரசார பொதுக்கூட்டத்திற்கு 7,000 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

 

 

 

க்யூஆர் கோடு அட்டை மூலம் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இதற்காக ஆத்தூர் சுங்கச்சாவடி அருகே மேடை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon