வந்தே பாரத் ரயில் சேவை தொடக்கம்

டெல்லியில் இருந்து ஸ்ரீமாதா வைஷ்ணவ தேவி அமைந்துள்ள கத்ரா நோக்கிச்செல்லும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. டெல்லியிலிருந்து 654 கிலோ மீட்டர் தூரம் உள்ள ஜம்மு-காஷ்மீரின் கத்துறா நகருக்கான பந்தயத்தை எக்ஸ்பிரஸ் ரயிலில் உள்துறை அமைச்சர் அமித் ஷா தொடக்கிவைத்தார். வரும் ஐந்தாம் தேதி முதல் ரயில் சேவை தொடங்கும் ஜம்மு-காஷ்மீரில் உள்ள ஸ்ரீ மாதா வைஷ்ணவி கோயிலுக்கு செல்லும் பக்தர்களுக்கு வசதியாக இந்த ரயில் இயக்கப்படுகிறது.

 

இந்த கோவிலுக்கு செல்லும் வழியில் உள்ள கடைசி ரயில் நிலையம் கட்ட ஆகும் டெல்லியில் இருந்து கர்த்தரா செல்ல வழக்கமாக 12 மணிநேரம் ஆகும். ஆனால் எக்ஸ்பிரஸ் ரயில் பயண நேரத்தை எட்டு மணி நேரத்தில் கடந்து விடும் சுற்றுச்சூழலை மேம்படுத்தும் வகையிலும் இந்த ரயிலில் பல முக்கிய அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. ஒருமுறை பயன்படும் நெகிழி பொருட்களுக்கு தடை விதிக்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்ததையடுத்து இந்த ரயிலில் நெகிழி பாட்டில்களை அழிக்கும் நவீன எந்திரங்கள் வைக்கப்பட்டிருக்கின்றன.

 

முதல் மற்றும் கடைசி பெட்டியில் இருக்கும் இந்த எந்திரங்கள் மூலம் பயணிகள் தண்ணீர் பாட்டில்கள் உள்ளிட்ட ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் நெகிழிப் பொருட்களை அதில் செலுத்தி அளிக்க முடியும். இதன் மூலம் ரயில்வே துறையில் நெகிழிக் குப்பைகள் சேர்வது படிப்படியாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Leave a Reply