நெல்லை மாவட்டத்தில் நூதன முறையில் தொடர் செல்போன் திருட்டு சம்பவங்கள் நடந்து வருவதாக புகார் எழுந்துள்ளது. ராதாபுரத்தில் உள்ள மருத்துவமனைக்கு வந்த ஒரு நபர் குருகுலத்தில் இருந்து வருவதாக கூறி மருத்துவரை சந்தித்து உள்ளார். பின்னர் மருத்துவரிடம் பேசிக்கொண்டே திசைதிருப்பி அவர் வைத்திருக்கும் செல்போனை கண்ணிமைக்கும் நேரத்தில் சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றுள்ளார்.
இதுகுறித்து மருத்துவர் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில் இதுபோன்று நாங்குநேரி மற்றும் வள்ளியூர் ஆகிய பகுதிகளில் இதுவரை 22 செல்போன்கள் திருடு போனது தெரியவந்தது. இதனை எடுத்து செல்போனில் பரவ விட்ட அந்த நபர் வேகமாக செல்லும் காட்சி மருத்துவமனையில் வைத்திருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. இதனை கொண்டும் அந்த நபர் வந்த கார் என்னை வைத்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.