தி.மு. க. மாவட்ட இளைஞரணி செயலாளருக்கு கத்தி குத்து

இராமநாதபுரம் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற நவாஸ் கனி நன்றி அறிவிப்பு கூட்டம் நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று மாலை மண்டபம் ஒன்றியம் சாத்தான் குளம் பகுதியில் தி மு க மாவட்ட இளைஞரணி செயலாளர் இன்பாரகு மீது தி மு க மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் தவராஜா ஆதரவாளர்கள் கடுமையாக தாக்குதல் நடத்தி கத்தியால் குத்தியுள்ளனர்.

 

இந்நிலையில் இன்பாரகு- வை மீட்டு இராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இருப்பினும் மேல்சிகிச்சைக்காக மதுரை கொண்டு சென்றுள்ளனர்.


Leave a Reply