--- --:--:-- --

10ம் வகுப்பு தேர்வு..அசல் மதிப்பெண் சான்றிதழ் இன்று முதல் விநியோகம்..!

7

த்தாம் வகுப்பு பொது தேர்வு அசல் மதிப்பெண் சான்றிதழ் இன்று முதல் விநியோகம் செய்யப்படும் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த மே மாதம் பத்தாம் தேதி பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியாகின.

 

இந்த நிலையில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு அசில் மதிப்பெண் சான்றிதழ் இன்று முதல் விநியோகம் செய்யப்படும் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

 

காலை 10 மணி முதல் அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் மூலம் அசல் மதிப்பின் சான்றிதழ்கள் விநியோகம் செய்யப்படும் என்றும் தனி தேர்வர்கள் எழுதிய தேர்வு மையத்திலேயே சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளலாம் எனவும் கூறியுள்ளது.

 

Right Menu Icon