பட்டியலின சிறுவன் மற்றும் பாட்டி மீது காவலர்கள் தாக்குதல்..!
மத்திய பிரதேசத்தில் பட்டியலின சிறுவன் மற்றும் பாட்டி மீது காவலர்கள் கண்மூடித்தனமாக தாக்கும் அதிர்ச்சி காட்சிகள் வெளியாகிறது. முதலில் பெண் அதிகாரியும் அதைத் தொடர்ந்து காவலர்களும் சரமாரியாக தாக்கும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது.
இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.





