--- --:--:-- --

எல்லோரையும் எல்லாக் காலமும் ஏமாற்ற முடியாது – மு.க.ஸ்டாலின் எக்ஸ் பதிவு வைரல்

7

ல்லோரையும் எல்லாக் காலமும் ஏமாற்ற முடியாது” என்று திமுக தலைவர் ஸ்டாலின் தனது எக்ஸ் தள பதிவில் குறிப்பிட்டுள்ளார். அரசியல் சூழ்நிலைகள் மற்றும் எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகள் குறித்து அவர் மறைமுகமாக இந்த கருத்தை பதிவு செய்ததாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

 

இந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வரும் நிலையில், திமுக ஆதரவாளர்கள் மற்றும் எதிர்க்கட்சியினரும் அதற்கு பல்வேறு கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர்.

Leave a Reply

Right Menu Icon