குதிரை பேரம்: ஆடியோ ஆதாரத்தை வெளியிட்டார் த.வெ.க எம்.எல்.ஏ சரவணன்
ஸ்ரீவைகுண்டம் தொகுதி தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க) சட்டமன்ற உறுப்பினர் சரவணனிடம் குதிரை பேரம் பேசியதாகக் கூறப்படும் விவகாரத்தில், அதற்குரிய ஆடியோ ஆதாரங்களை எம்எல்ஏ சரவணன் செய்தியாளர்கள் சந்திப்பில் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார்.
தன்னிடம் பேரம் பேசப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்கு வலுசேர்க்கும் வகையில் இந்த ஆடியோ ஆதாரங்களை அவர் தற்போது பொதுவெளியில் வெளியிட்டுள்ளதால், அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





