ஸ்டாலின் கல்வெட்டு அகற்றம் – தி.மு.க. கண்டனத்திற்கு தமிழக அரசு விளக்கம்
2024-ம் ஆண்டு திறக்கப்பட்ட நெம்மேலி கடல்நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் வைக்கப்பட்ட முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் கல்வெட்டு அகற்ப்பட்டதாக தி.மு.க. கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், காலைக்கு மிக அருகில் இருப்பதால் கல்வெட்டின் மேற்பகுதி சேதம் அடைந்துள்ளது.
அசம்பாவிதங்களை தவிர்க்க கல்வெட்டு அகற்றப்பட்டு தனியாக வைக்கப்பட்டுள்ளது, கூடுதல் ஸ்க்ருக்கள் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது. வரும் 20-ந் தேதி கல்வெட்டு மீண்டும் பொருத்தப்படும் என்று குடிநீர் வழங்கல்துறை விளக்கம் அளித்துள்ளது,
📱 Share on WhatsApp 𝕏 Share on X




