--- --:--:-- --

பைக் ரேஸ் – போலீசார் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

7

சென்னை, எண்ணூர் கடற்கரை சாலையில் ரீல்ஸ் மோகத்தால் இளைஞர்களும் இளம்பெண்களும் பைக் சாக‌சத்தில் ஈடுபடுவது அதிகரித்து வருவதால் வாகன ஓட்டிகள் அச்சம். அதிலும் குறிப்பாக, ஒரு இளைஞர் தோழியுடன் சாகசத்தில் ஈடுபட்டு, “அப்பா கிட்ட சொல்லாம வா ஆட்டம் போடலாம்’’ என்ற கேப்ஷனுடன் போட்ட வீடியோ வைரலாகி அதிர்ச்சி.

 

 

இவர்களால் தங்கள் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதால் போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon