மனித விண்வெளி பயண திட்டம் – இந்தியாவின் எரிபொருள் மோட்டார் சோதனை வெற்றி
மனித விண்வெளி பயண திட்டம் – இந்தியாவின் எரிபொருள் மோட்டார் சோதனை வெற்றி
இந்தியாவின் முதல் மனித விண்வெளி பயண திட்டத்தில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
ஸ்ரீஹரிகோட்டா, சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் நடந்த, புதிய திட எரிபொருள் மோட்டாரின் முதல்கட்ட தரை சோதனை வெற்றியடைந்துள்ளது. விண்வெளி வீரர்கள் தரையிறங்கும் பாராசூட்டில் இந்த மோட்டார் பயன்படுத்தப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.