--- --:--:-- --

புதிய அரசியல் வரலாற்றை படைத்து வரும் த.வெ.க – சி.விஜயபாஸ்கர் பதிவு

8

முதல்வர் விஜயை நேரில் சந்தித்த முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர், “வரலாறு எழுத பலர் வருவார்கள்… வரலாற்றையே மாற்ற சிலரே வருவார்கள்! தமிழ்நாட்டு மக்களின் எதிர்பார்ப்பை மாற்றத்தின் ஆட்சியாக மலரச் செய்து, புதிய அரசியல் வரலாற்றை படைத்து வரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர்; முதலமைச்சர் விஜயை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற நெஞ்சம் நிறைந்த தருணம்! வெற்றித் தலைவர் பாதையில்… மக்களுக்கான பயணம்… அதே உறுதியோடு தொடரும்! “ என்று சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon