மதுபோதையில் பேருந்தின் மேற்கூரையில் படுத்து பயணம் செய்யும் வீடியோ..!
சென்னை புதுவண்ணாரப்பேட்டை பகுதியில் மதுபோதையில் இளைஞர்கள் மாநகரப் பேருந்தின் மேற்கூரையில் படுத்து பயணம் செய்யும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.
பார்வையில் இருந்து செல்லும் பேருந்து போதையில் பயணித்த இளைஞர்கள் படிக்கட்டில் தொங்கியபடியும் ஜன்னலின் பக்கவாட்டில் படுத்தபடியும் பயணம் செய்தனர்.





