சென்னையில் உள்ள 16 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை, மொத்தம் 3 மையங்களில் நடைபெற உள்ளது.வாக்கு எண்ணிக்கை தொடர்பான முன்னேற்பாடுகள் குறித்து, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் மாவட்ட தேர்தல் அதிகாரி விரிவான ஆலோசனை நடத்தினார்.