--- --:--:-- --

மக்களின் தேவை அறிந்து தவெ.க ஆட்சி அமைந்ததும் அதை நிறைவேற்றுவோம் – புஸ்ஸி ஆனந்த்

4

சென்னை தியாகராயநகர் தொகுதியில் த.வெ.க சார்பில் போட்டியிடும் புஸ்ஸி ஆனந்த், செய்தியாளர்கள் சந்திப்பில் பேசுகையில், உங்களை யார் எதிர்த்து போட்டியிடுகிறார்கள் என்று நான் பார்க்கவில்லை. தலைவர் விஜய் தி.நகரில் போட்டியிட எனக்கு வாய்ப்பு அளித்திருக்கிறார். அவரின் முகத்திற்காகவும், எங்கள் திட்டங்களுக்காகவும், எங்கள் வெற்றி வாய்ப்பு இந்த தொகுதியில் இருக்கும்.

 

 

நான் வெளியில் இருந்து வந்திருக்கிறேன் என்பது பெரியது அல்ல, யார் மக்களுக்கு சேவை செய்கிறார்கள் என்பது தான் முக்கியம். கண்டிப்பாக இந்த தொகுதியில் நான் வெற்றி பெறுவேன். மக்களின் தேவை அறிந்து தவெ.க ஆட்சி அமைந்ததும் அதை நிறைவேற்றுவோம் என்று கூறியுள்ளார்.

Leave a Reply

Right Menu Icon