மதுபோதையில் பேருந்தின் மேற்கூரையில் படுத்து பயணம் செய்யும் வீடியோ..!
சென்னை புதுவண்ணாரப்பேட்டை பகுதியில் மதுபோதையில் இளைஞர்கள் மாநகரப் பேருந்தின் மேற்கூரையில் படுத்து பயணம் செய்யும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன. பார்வையில் இருந்து செல்லும் பேருந்து போதையில்...





