--- --:--:-- --

தே.மு.தி.க போராட்டம்: “தேர்தல் அறிக்கை எங்கே?” என அரசை கேள்வி கேட்ட தொண்டர்கள்

4

தே.மு.தி.க சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், தமிழக அரசின் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி கட்சியினர் முழக்கங்களை எழுப்பினர்.

 

குறிப்பாக, “நண்பா, நண்பா… தேர்தல் அறிக்கை என்ன ஆச்சு நண்பா? பயிர் கடன் தள்ளுபடி என்ன ஆச்சு நண்பா?” என்று கோஷமிட்ட அவர்கள், தேர்தலின்போது அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்றும், விவசாயிகளின் பயிர் கடன்களை தள்ளுபடி செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

Leave a Reply

Right Menu Icon