--- --:--:-- --

மனு கொடுக்கும் போது மயங்கி விழுந்த பெண்..!

9

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க சென்ற பெண் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே உள்ள தமிழ்ச்செல்வி என்ற பெண் பிரதம மந்திரி வீடு திட்டம் திட்டத்தின் கீழ் வீடு வழங்க கோரி ஆட்சியர் அலுவலகத்தில் மன அளிக்க சென்றார்.

 

தமிழ்ச்செல்வி ஆட்சியரிடம் மனு கொடுக்கும் பொழுது திடீரென மயங்கி விழுந்தார். அங்கு இருந்தவர்கள் தமிழ்ச்செல்வியை மீட்டு சிவகங்கை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 

Right Menu Icon