தோழி வீட்டில் திருடி கள்ளக்காதலனுக்கு புது பைக் வாங்கி கொடுத்த பெண்..!
மகனின் திருமணத்திற்காக வைத்திருந்த நகைகள் கொள்ளை அடிக்க பட்டதாக பெண் அளித்த புகாரில் அவரின் தோழியும், தோழியின் தகாத உறவு காதலியையும் போலீசார் கைது செய்து இருக்கின்றனர். 40 வயது பெண் ஒருவர் தன் மகனின் திருமணத்திற்காக சேர்த்த வைத்திருந்த நகைகள் திருடப்பட்டதாக போலீசில் புகார் அளித்தார்.
இதில் அந்தப் பெண்ணின் தோழியும் பக்கத்து வீட்டில் வசித்து வந்தவருமான தேவி என்பவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தியதில் அவர் அளித்த வாக்குமூலம் போலீசாரையே அதிர செய்தது.
தேவிக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ள நிலையில் அவரின் கணவர் கேரளாவில் தங்கி கொத்தனார் வேலை செய்து வந்துள்ளார். இந்த நிலையில் தேவிக்கும், சமீர் என்பவருக்கும் இடையே தகாத உறவு ஏற்பட்டுள்ளது. இதில் தற்பொழுது நகை திருடு போனதாக போலீசில் புகார் அளித்த பெண்ணின் வீட்டில் அவரை அனுமதியுடனே இருவரும் அடிக்கடி உல்லாசமாக இருந்து வந்துள்ளனர்.
தோழியின் வீட்டிலிருந்து நகைகளை தேவி திருடியதும் அதில் சிலவற்றை விட்டு தகாத உறவு காதலனுக்கு பைக் வாங்கி கொடுத்து தான் தெரியும் வந்தது. அறுபதாயிரம் மதிப்பிலான பைக்கை அபேஸ் செய்த இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் மேலும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.





