திருப்பரங்குன்றம் கோயிலில் அமைச்சர் நிர்மல் குமார் சாமி தரிசனம் செய்வதற்காக, கோயில் நடை தாமதமாக அடைக்கப்பட்டதாக வீடியோ வெளியானது. அறநிலையத்துறை விளக்கம் அளிக்க சென்னை உயர் நீதிமன்றத்தின் நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், வி. லட்சுமி நாராயணன் அமர்வு உத்தரவிட்டுள்ளது.