--- --:--:-- --

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய முக்கிய போட்டியாளர்..!

3

பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி தற்போது விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த வாரம் KPY சதீஸ் பிக் பாஸ் நிகழ்ச்சியில் வெளியேறுவார் என்று பெரும்பாலும் எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், இந்த வாரம் இருந்து குறைந்த வாக்குகள் பெற்று, அனிதா பிக் பாஸ் நிகழ்ச்சியில் வெளியேறியுள்ளார்.

 

பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் முக்கிய போட்டியாளராக பார்க்கப்பட்ட அனிதா, எலிமினேட் ஆகியுள்ளது அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

Right Menu Icon