மார்டன் உடையில் அசத்தும் கண்ணம்மா ரோஷினி..!
பாரதி கண்ணம்மா சீரியல் மூலம் சின்னத்திரையில் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்தவர் நடிகை ரோஷினி.இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 12 லட்சம் பின்தொடர்பவர்களை கொண்டுள்ள, ரோஷினி அவ்வப்போது போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் தற்போது இந்த வார குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு, தான் அணிந்து சென்ற மார்டன் உடையில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.





