--- --:--:-- --

தவெக தலைவர் விஜய் விடுதலைப் போராட்ட வீராங்கனை ராணி வேலு நாச்சியாருக்கு மரியாதை..!

5

விடுதலைப் போராட்டத்தில் ஆங்கிலேயர்களை எதிர்த்து ஆயுதம் ஏந்தி தாய் மண்ணை மீட்ட முதல் இந்தியப் பெண் போராளியான வீரமங்கை ராணி வேலு நாச்சியாரின் பிறந்தநாளை முன்னிட்டு, சென்னையில் கழகத்தின் தலைமை நிலையச் செயலகத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

 

தமிழ் மண்ணுக்குப் பெருமை சேர்த்த இவர் வழியில் மக்கள் விரோத ஆட்சியாளர்களை விரட்டி, மக்கள் விரும்பும் மக்களாட்சியை உருவாக்க உறுதியேற்போம் என எம் கழக தலைவர் தவெக தலைவர் விஜய் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

Right Menu Icon