தவெக தலைவர் விஜய் விடுதலைப் போராட்ட வீராங்கனை ராணி வேலு நாச்சியாருக்கு மரியாதை..!
விடுதலைப் போராட்டத்தில் ஆங்கிலேயர்களை எதிர்த்து ஆயுதம் ஏந்தி தாய் மண்ணை மீட்ட முதல் இந்தியப் பெண் போராளியான வீரமங்கை ராணி வேலு நாச்சியாரின் பிறந்தநாளை முன்னிட்டு, சென்னையில்...





