--- --:--:-- --

வெனிசுலா மீது அமெரிக்க விமானப்படை தாக்குதல்

4

வெனிசுலாவின் தலைநகர் காரக்கஸை குறிவைத்து 7 இடங்களில் அமெரிக்க விமானப்படை தாக்குதல் நடத்தியுள்ளது.

 

வெனிசுலாவின் முக்கிய நகரங்கள் மீது அமெரிக்க விமானப்படை தாக்குதல் நடத்தியதால் வெனிசுலாவில் தேசிய அவசர நிலையை அறிவித்தார் நிக்கோலஸ் மதுரோ

Right Menu Icon