--- --:--:-- --

கேரள வாக்குச்சீட்டுகளில் தமிழ், கன்னடம்..!

6

கேரளாவில் மொழிச் சிறுபான்மையினர் அதிகம் வசிக்கும் வார்டுகளில் வாக்குச்சீட்டுகளிலும் வாக்களிப்பிற்கான அடையாளச் சீட்டுகளிலும் வேட்பாளர்களின் பெயர்கள், தமிழ், கன்னடத்திலும் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

வரும் டிசம்பர் 9,11 தேதிகளில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளதையொட்டி பாலக்காடு, இடுக்கி, வயநாடு, திருவனந்தபுரம் போன்ற மாவட்டங்களில் உள்ள குறிப்பிட்ட வார்டுகளில் மலையாளத்துடன் தமிழும் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon