சர்வதேச விமான பயணிகளுக்கான போர்டிங் பாஸ் முறையில் செப். 1 முதல் மாற்றம்..!
சர்வதேச விமான பயணத்தை மேலும் எளிதாக்கும் வகையில், வரும் செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் போர்டிங் பாஸ்களில் பிசிகல் சீல் (Stamping) குத்தும் முறை கைவிடப்பட்டு, புதிய நடைமுறை அமலுக்கு வருகிறது.
இதன்படி, பயணிகள் தங்களது ஸ்மார்ட்போன்களிலேயே இணையவழி போர்டிங் பாஸைக் காட்டி (E-Boarding Pass) தங்குதடையின்றி பயணிக்க முடியும். காகிதப் பயன்பாட்டைக் குறைப்பதுடன், பயண ஆவணங்கள் சேதமடைவதைத் தவிர்க்கும் நோக்கில் ‘பியூரோ ஆஃப் இமிக்ரேஷன்’ (Bureau of Immigration) இந்த புதிய இ-பாஸ் திட்டத்தைச் செயல்படுத்த உள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




