முன்பு இருந்த அரசுகள் செய்தது சாதனை அல்ல சோதனை – தவெக எம்.எல்.ஏ
எங்கள் மக்களுக்கு வேதனை செய்தது நான் கடந்த இரு அரசுகளுக்கும் செய்த சாதனை என உசிலம்பட்டி தவெக எம்.எல்.ஏ விஜய் பேசியதால் திமுக, அதிமுகவினர் அமளியில் ஈடுபட்டனர். தொடர்ந்து பேசிய தவெக எம்.எல்.ஏ விஜய், எங்கள் பகுதியில் மக்களுக்கு தண்ணீரே இல்லை. 1500 அடியிலும் நிலத்தடி நீர் இல்லை.
இந்த மக்களின் கஷ்டத்தை நாங்கள் மக்கள் மன்றத்தில் பதிவு செய்கிறாம். தவெக ஆட்சி வந்ததால் நாங்கள் தப்பித்தோம். இல்லை என்றால் தமிழ்நாட்டில் உள்ள மேப்பில் உசிலம்பட்டி காணாமல் போய் இருக்கும் என்று தெரிவித்தார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




