கேரள வாக்குச்சீட்டுகளில் தமிழ், கன்னடம்..!
கேரளாவில் மொழிச் சிறுபான்மையினர் அதிகம் வசிக்கும் வார்டுகளில் வாக்குச்சீட்டுகளிலும் வாக்களிப்பிற்கான அடையாளச் சீட்டுகளிலும் வேட்பாளர்களின் பெயர்கள், தமிழ், கன்னடத்திலும் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் டிசம்பர்...





