--- --:--:-- --

கூவம், அடையாறு ஆற்றை சீரமைப்பது மிகப்பெரிய சவால்: கே.என். நேரு

9

கூவம், அடையாறு சீரமைக்கப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளார். ஆனால் கூவம், அடையாறை சீரமைப்பது மிகப்பெரிய சவால் என்று பேரவையில் திமுக எம்எல்ஏ, கே.என்.நேரு குறிப்பிட்டார். ஏனென்றால் கூவம் ஆற்றை சரி செய்வதில் சிக்கல் உள்ளது.

 

 

கூவம் மற்றும் அடையாறு சரி செய்யும் பணிகள் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி காலத்தில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் தான். கூவம், அடையாறு ஆற்றில் 540 இடங்களில் கழிவுநீர் கலக்கிறது. அதை தடுப்பதற்கான பணிகளில் பல்வேறு சவால்கள் இருந்தது. குழாய்கள் அமைத்து கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டும் என்றார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon