--- --:--:-- --

மறைந்த பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகிக்கு இரங்கல் தீர்மானம்

7

மிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று மறைந்த பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகிக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது. பல மொழிகளில் கதாநாயகியாக நடித்தவர். எம்ஜிஆர், கலைஞர், ஜெயலலிதா உள்ளிட்டோர் உடன் இணைந்து பணியாற்றிய பெருமை கொண்டவர்.

 

400க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தவர். பார்த்த ஞாபகம் இல்லையோ என்ற பாடல் இன்றும் தமிழ் ரசிகர்கள் நெஞ்சில் ஒலித்துக் கொண்டிருக்கிறது – சபாநாயகர் ஜே.சி.டி.பிராபகர்

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon