ஒரு திராவிடக் கட்சி காணாமல் போகும் – த.வெ.க பிரமுகர் வைகைச்செல்வன் பேட்டி
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் அரசியலுக்கு வந்த பிறகு ஒரு திராவிடக் கட்சி காணாமல் போகும் என்று கணித்ததாகவும், அந்த இடத்தில் தான் தற்போது அதிமுக இருக்கிறது என்றும் த.வெ.க நிர்வாகி வைகைச்செல்வன் விமர்சித்துள்ளார்.
திமுகவினர் தாங்கள் அடித்த கொள்ளையில் கொஞ்சம் வைத்துக்கொண்டு தங்களுடன் உரசிப் பார்க்க நினைப்பதாகவும், அதிமுக டெபாசிட்ட இழந்து பல நாட்கள் ஆகிவிட்டதாகவும் சாடிய அவர், வரவிருக்கும் காலங்களில் இதற்கான தகுந்த பதிலடிகள் கொடுக்கப்படும் என்றும் செய்தியாளர்களிடம் பேசியபோது தெரிவித்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




