--- --:--:-- --

ஷேக் ஹசீனா நாடு கடத்தப்படுவாரா?

5

ங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை நாடு கடத்தும் விவகாரத்தில் வங்கதேச அரசின் கோரிக்கை குறித்து பரிசீலித்து வருவதாக வெளியுறவு அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon