தமிழகத்தில் இனிமே தி.மு.க.வும் கிடையாது அ.தி.மு.க.வும் கிடையாது – த.வெ.க எம்.எல்.ஏ
பெரம்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட த.வெ.க கொளத்தூர் எம்.எல்.ஏ வி.எஸ் பாபு, “மரிய வில்சன் போன்ற நிதி அமைச்சரை இதுவரை பார்க்கவில்லை. தமிழகத்தில் இனிமேல் தி.மு.க, அ.தி.மு.க என்ற இரண்டு கட்சிகளும் கிடையாது.
ஒரே கட்சி த.வெ.க தான். எல்லோரும் சொல்கிறார்கள் அவர் பேச வில்லை என்று பேசினால் ஓடி விடுகிறார்கள்” என்றார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




