--- --:--:-- --

கன்னிப்பேச்சு என கூற வேண்டாம் – சட்டசபையில் விவாதம்

8

ட்டசபையில் எம்எல்ஏக்கள் முதன்முறையாக பேசும் போது அதை கன்னிப்பேச்சு என்று அழைப்பார்கள். கன்னிப்பேச்சு என்பதற்கு பதிலாக அறிமுக பேச்சு என்று பயன்படுத்தினால் நன்றகா இருக்கும் என பாமக எம்எல்ஏ சவுமியா அன்புமணி கோரிக்கை விடுத்தார்.

 

 

இதற்கு பதில் அளித்த அமைச்சர் ராஜ்மோகன், ஏற்கனவே கடந்த கால சட்டமன்றத்தில் இது போன்ற சம்பவம் நடந்தது. சௌமியா அன்புமணி அவர்களின் ஆலோசனை முக்கியமானது. இதனை தவெக அரசும் வழிமொழிகிறோம் என தெரிவித்தார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon