எஸ்.ஐ.ஆர் பணிகளை நிறைவு செய்த அலுவலர்கள்
68,467 வாக்குச்சாவடி நிலை அலுவலர்களில் 2,488 அலுவலர்கள் 100% எஸ்.ஐ.ஆர் பணிகளை முடித்துள்ளனர்.
படிவங்கள் விநியோகம், சேகரிப்பு மற்றும் டிஜிட்டல் முறையில் உள்ளீடு செய்தல் உள்ளிட்ட பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தகவல் தெரிவித்துள்ளார்.





