திருப்பூர்,அணைப்பாளையம் புதிய பாலம் விரைவில் திறப்பு; பொறுப்பு மேயர் பாலசுப்பிரமணியம் நேரில் ஆய்வு!
திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 1வது மண்டலம், 25வது வார்டில் அமைந்துள்ள ரங்கநாதபுரம் - அணைப்பாளையம் புதிய பாலம் அமைக்கும் பணிகள் அனைத்தும் முழுமையாக நிறைவு பெற்றுள்ள நிலையில்,...





