--- --:--:-- --

உள்ளாட்சி தேர்தல்

ஏலம்.. மாதிரி தேர்தல்… குலுக்கல் சீட்டு.. மிரட்டி அபகரிப்பு..! உள்ளாட்சிப் பதவிகளுக்கு அரங்கேறும் விதவிதமான நூதன முறைகேடுகள்!!

உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டு வேட்பு மனுத்தாக்கல் ஒரு புறம் விறுவிறுப்பாக நடந்து வருகிற நிலையில், தமிழகத்தின் பல பகுதிகளிலும் வேட்பாளர்களை போட்டியின்றி தேர்ந்தெடுப்பதாகக் கூறி, பதவிகளை பகிரங்கமாக...

“உள்ளாட்சித் தேர்தலை நடத்த தடையில்லை” உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு

தமிழக தேர்தல் ஆணையத்தின் புதிய அறிவிப்பாணையின் படி உள்ளாட்சித் தேர்தலை நடத்தலாம் என உச்சநீதிமன்றம் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால், ஊரகப் பகுதிகளில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுவது உறுதியாகியுள்ளது....

உள்ளாட்சித் தேர்தலுக்கு எதிராக குவிந்த மனுக்கள்.! தடை வருமா..? உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை!!

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிப்பை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது. இதனால் தேர்தலுக்கு தடை வருமா? என்ற எதிர்பார்ப்பும்...

“உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடவும் கூடாது; பிரசாரம் செய்யவும் கூடாது” ரஜினி மக்கள் மன்றத்தினருக்கு தடை!!

உள்ளாட்சித் தேர்தலில் ரஜினி மக்கள் மன்றத்தைச் சேர்ந்த யாரும் போட்டியிடவும் கூடாது என்றும் யாரையும் ஆதரித்து பிரச்சாரத்திலும் ஈடுபடக் கூடாது என தடை விதிக்கப்பட்டுள்ளது.   அரசியலுக்கு...

திருவாடானை யூனியன் சேர்மனுக்கு அதிமுகவில் மல்லுக்கட்டு..! முன்னாள் மா.செ.குடும்பத்தில் 2 பேர் குறி வைப்பதால் சலசலப்பு!!

உள்ளாட்சித் தேர்தலில், திருவாடானை யூனியன் தலைவர் பதவிக்கு அதிமுகவில் எனக்கு, உனக்கு என பெரும் மல்லுக்கட்டு நடக்கிறது. சேர்மன் பதவியை குறிவைத்து இராமநாதபுரம் முன்னாள் மாவட்டச் செயலாளர்...

இரு கட்டமாக எங்கெங்கு தேர்தல்..? மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு.. இதிலும் குழப்பம்

தமிழகத்தில் 27 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கு டிசம்பர் 27, 30 தேதிகளில் இரு கட்டமாக தேர்தலை அறிவித்குள்ள நிலையில், எந்தத் தேதியில் எங்கு தேர்தல்...

“கட்சியை பதிவு செஞ்சாச்சு ; பொது சின்னம் கொடுங்க” – மாநில தேர்தல் ஆணையத்தில் அமமுக மனு!!

தலைமை தேர்தல் ஆணையத்தில் அமமுகவை அரசியல் கட்சியாக பதிவு செய்து விட்டதால், வரும் உள்ளாட்சித் தேர்தலில் பொது சின்னம் ஒதுக்கக் கோரி மாநில தேர்தல் ஆணையத்தில் மனு...

உள்ளாட்சி தேர்தல் : வேட்புமனு தாக்கல் ஆரம்பம்…! திமுக மீண்டும் வழக்கு தொடர்வதால் பலரும் தயக்கம்!!

ஊரகப் பகுதி உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் இன்று தொடங்கும் நிலையில், தேர்தலை எதிர்த்து திமுக சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் வழக்கு தொடரப்படும் என்று கூறப்பட்டுள்ளது....

“உள்ளாட்சித் தேர்தலில் போட்டியில்லை” – கமல் திடீர் அறிவிப்பு!! திமுக, அதிமுக மீதும் மறைமுக தாக்கு!!

உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியில்லை என அக்கட்சித் தலைவர் நடிகர் கமலஹாசன் அறிவித்துள்ளார்.இ கட்சிகள் எழுதி இயக்கும் அரசியல் நாடகத்தில் எந்த கதாபாத்திரத்தையும் ஏற்கப்போவதில்லை...

உள்ளாட்சித் தேர்தல்: வேட்பு மனு தாக்கல் நாளை ஆரம்பம்..! டெபாசிட், எவ்வளவு செலவு செய்யலாம் தெரியுமா?

ஊரகப்பகுதி உள்ளாட்சிப் பதவிகளுக்கு தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு நிலையில், வேட்பு மனுத்தாக்கல் நாளை தொடங்குகிறது. எந்தெந்த பதவிக்கு எவ்வளவு தொகையை வேட்பு மனுவுடன் டெபாசிட் கட்டணமாக செலுத்த...

உள்ளாட்சித் தேர்தல்: புதிய அட்டவணை எப்போது..? மாநில தேர்தல் ஆணையம் ‘தீவிர’ ஆலோசனை!!

உச்ச நீதிமன்ற தீர்ப்பால் ஏற்கனவே வெளியிட்ட தேர்தல் தேதி அறிவிப்பாணையை மாநில தேர்தல் ஆணையம் ரத்து செய்துள்ளது. இதனால் புதிய தேர்தல் அட்டவணை எப்போது?வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு...

“9 மாவட்டங்களை தவிர்த்து உள்ளாட்சி தேர்தலை திட்டமிட்டபடி நடத்தலாம்”- உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!!

தமிழகத்தில் சமீபத்தில் மாவட்டங்கள் பிரிவினை செய்யப்பட்ட 9 மாவட்டங்களைத் தவிர்த்து பிற பகுதிகளில் உள்ளாட்சித் தேர்தலை நடத்தலாம் என உச்ச நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது.   தமிழகத்தில்...

உள்ளாட்சித் தேர்தல்: 9 மாவட்டங்களில் மட்டும் தள்ளி வைப்பு..? – உச்ச நீதிமன்றத்தில் காரசார வாதம்!!

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலுக்கு தடை கோரிய வழக்கில் காரசார விவாதம் நடந்தது. புதிதாக உருவாக்கம் செய்யப்பட்ட 9 மாவட்டங்களில் மட்டும் உள்ளாட்சித் தேர்தல் தள்ளிப்போகுமா? தமிழகம் முழுவதும்...

உள்ளாட்சித் தேர்தலை நடத்துவது ஆணையர் பழனிசாமியா? முதல்வர் எடப்பாடி பழனிசாமியா? மு.க.ஸ்டாலின் சந்தேகம்

உள்ளாட்சித் தேர்தல் நடத்துவது ஆணையர் பழனிசாமியா? முதல்வர் எடப்பாடி பழனிசாமியா? என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பகீர் குற்றச்சாட்டை எழுப்பியுள்ளார்.   உள்ளாட்சித் தேர்தல்...

தமிழகத்தில் 2 கட்டங்களாக டிச. 27 மற்றும் 30ஆம் தேதிகளில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது

தமிழகத்தில் டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையர் அறிவித்துள்ளார். இது தொடர்பாக மாநில தேர்தல் ஆணையர்...

“எத்தனை முட்டுக்கட்டை போட்டாலும் உள்ளாட்சித் தேர்தல் நடந்தே தீரும்” – முதல்வர் எடப்பாடி பழனிசாமி உறுதி!!

உள்ளாட்சி தேர்தலை நடத்த முட்டுக்கட்டை போட பலர் முயற்சிக்கின்றனர். ஆனால் உள்ளாட்சித் தேர்தல் கட்டாயம் நடந்தே தீரும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.   தமிழகத்தின்...

மக்களவைத் தேர்தல் கூட்டணி உள்ளாட்சித் தேர்தலிலும் தொடரும் ..! துணை முதல்வர் ஓபிஎஸ் உறுதி!!

கடந்த மக்களவைத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்திருந்த கட்சிகளுடனான கூட்டணி உள்ளாட்சித் தேர்தலிலும் தொடரும் என அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.   சென்னை...

உள்ளாட்சித் தேர்தல்: திமுகவில் விருப்ப மனு வழங்க அவகாசம் நீட்டிப்பு

திமுக சார்பில்,உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விரும்புவோர் விருப்ப மனு தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் 27-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அக்கட்சி அறிவித்துள்ளது.   தமிழகத்தில் உள்ளாட்சித்...

வசதியில்லாதவங்க.. வயசானவங்களுக்கு உள்ளாட்சி தேர்தல்ல சீட் இல்ல..! அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தடாலடி!!

வரும் உள்ளாட்சி தேர்தலில் வசதி இல்லாதவங்களுக்கும், வயசான பெரிசுகளுக்கும் சீட் கிடையாது. கம்ப்யூட்டர் உலகில் இளைஞர்களுக்கு தான் முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தடாலடியாக...

உள்ளாட்சித் தேர்தல்: மு.க.ஸ்டாலினை வம்படியாக வம்புக்கிழுக்கும் அதிமுக அமைச்சர்கள்!!

உள்ளாட்சித் தேர்தல் வரப்போகிறது என்று அதிமுக தரப்பில் உறுதியாக அறிவித்த நிலையில், தேர்தல் நடைபெறுமா? என்ற சந்தேகத்தை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மீண்டும் எழுப்பியுள்ளார். இதனால் அதிமுக...

மாநில தேர்தல் ஆணைய செயலாளர் பணியிட மாற்றத்திற்கு ஸ்டாலின் கண்டனம்

மாநில தேர்தல் ஆணைய செயலாளரை பணியிட மாற்றம் செய்த தமிழக அரசின் நடவடிக்கைக்கு, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.   இது தொடர்பாக டிவிட்டர்...

விழுப்புரம், தஞ்சை கலெக்டர் உட்பட ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை இடமாற்றம் செய்து அரசு உத்தரவு

தமிழகத்தில், தஞ்சாவூர், விழுப்புரம் கலெக்டர் உட்பட ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.   அதன்படி, மாநில தலைமை தேர்தல் ஆணைய செயலாளராக...

காது கேளாத, வாய் பேச முடியாதவர்கள் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட அரசாணை வெளியீடு

எதிர்வரும் உள்ளாட்சி தேர்தலில், காது கேளாத, வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளிகள், நகர்புறங்களில் போட்டியிலாம் என்று தமிழக அரசு சட்ட திருத்தம் செய்து, அரசாணையை இன்று வெளியிட்டுள்ளது....

நவ. 16 முதல் உள்ளாட்சி தேர்தல் விருப்பமனு- அட, தமிழக பாஜகவும் அறிவிச்சுட்டாங்க!

உள்ளாட்சித் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட விரும்புவோர், நவம்பர் 16 முதல் விருப்பமனுவை பெறலாம் என்று, அதன் மூத்த தலைவர் இல.கணேசன் தெரிவித்துள்ளார்.   இது தொடர்பாக...

Right Menu Icon