சென்னை, கோவையில் சில ஆட்டோ கேஸ் நிலையங்கள் மூடல்..!
சென்னை மற்றும் கோவையில் உள்ள சில ஆட்டோ கேஸ் நிலையங்கள் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக மூடப்பட்டுள்ளன. இதனால் வாடிக்கையாளர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
சென்னை மற்றும் கோவையில் உள்ள சில ஆட்டோ கேஸ் நிலையங்கள் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக மூடப்பட்டுள்ளன. இதனால் வாடிக்கையாளர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
தமிழ்நாட்டிலும் ஆந்திராவிலும் பெய்த கனமழை காரணமாக காய்கறி வரத்து குறைந்து, கோயம்பேடு சந்தையில் பெரும்பாலான காய்கறிகளின் விலை உயர்ந்துள்ளது. பீன்ஸ், அவரைக்காய், கேரட் போன்ற காய்கறிகள் சில்லறை...
சென்னை மற்றும் கோவையில் உள்ள பள்ளிகளுக்கு மின்னஞ்சல் வழியாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வெடிகுண்டு மிரட்டலையடுத்து பள்ளியில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு...
தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்ந்து இரண்டாவது நாளாக தாண்டியுள்ளது. தமிழகத்தில் நேற்று முன்தினம் 139 பேருக்கு கொரொனா உறுதி செய்யப்பட்ட நிலையில் நேற்று பாதிப்பு எண்ணிக்கை...
சென்னை, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்த நிலையில் தமிழகத்தில் தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும்...
கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களிலும் எந்த வித தளர்வுகளும் இன்றி இன்று கடும் ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுகிறது. இதனால் சென்னை நகரமே வெறிச்சோடி...
ஆடு, மாடு, கோழி, மீன் உள்ளிட்ட இறைச்சிக் கடைகள் 30ஆம் தேதி வரை முழுமையாக மூடப்படுகின்றன. முழு ஊரடங்கை முன்னிட்டு 19ஆம் தேதி முதல் 30...
சென்னை கோயம்பேடு கடைகளில் பணியிலிருந்த 9 பேருக்கு இன்று கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. பூக்கடையில் வேலை செய்யும் 3 ஆண்களுக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இந்த மூவரையும்...
சென்னையில் மட்டும் கொரோனாவால் பாதித்தோர் எண்ணிக்கை 906 ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் 138 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது, பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில்...
தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 323 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தலைநகரமான...
தமிழகத்தில் இன்று புதிதாக 104 புதிய கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 94 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா வைரசின் தாக்கம் தமிழகத்தில்...
சென்னை கோயம்பேடு சந்தையில் வியாபாரிகள் இருவருக்கு கொரோனா உறுதியான நிலையில், பாதிப்புகள் தொடர்ந்தால் சந்தையை மூட ண்டி வரும் என காவல்துறை ஆணையர் தெரிவித்துள்ளார். தமிழகம்...
சென்னை மற்றும் வடமாட்டங்களில் நேற்றி இரவு முதல் கனமழை பெய்து வருவதால், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. டெல்டா மாவட்டங்களிலும் கன...
சென்னை நகரில் காற்று மாசு பரவுவதாக கூறப்படுவதில் உண்மையில்லை; சிலர் வதந்தியை தான் பரப்பி வருவதாக, வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். வருவாய் நிர்வாக...