சென்னை,செங்கல்பட்டில் கொரோனா தொற்று அதிகரிப்பு..!

மிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்ந்து இரண்டாவது நாளாக தாண்டியுள்ளது. தமிழகத்தில் நேற்று முன்தினம் 139 பேருக்கு கொரொனா உறுதி செய்யப்பட்ட நிலையில் நேற்று பாதிப்பு எண்ணிக்கை 141 ஆக உயர்ந்துள்ளது.

 

அதிகபட்சமாக சென்னையில் 58 பேருக்கும், செங்கல்பட்டில் 53 பேருக்கும் கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. திருவள்ளூர், கோவை, கிருஷ்ணகிரி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் நேற்று கொரொனா பாதிப்பு பதிவாகியுள்ளது.

 

கொரொனா தொற்றில் இருந்து நேற்று ஒரே நாளில் 63 பேர் வீடு திரும்புகிறார். தமிழகத்தில் மட்டும் தொற்றால் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.