--- --:--:-- --

சுஷில் ஹரி பள்ளியின் நிர்வாகி மீது மாணவிகள் பாலியல் புகார்..!

9

கேளம்பாக்கத்தில் உள்ள சுஷில் ஹரி பள்ளியின் நிர்வாகியான சிவசங்கர் பாபா மாணவிகளிடம் அத்து மீறியதாக புகார் எழுந்த நிலையில் அது தொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது.

 

இந்த சம்பவத்தால் பெரும் மன உளைச்சலுக்கு ஆளானதாகவும் சிவசங்கர் பாபா மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று பெற்றோர் ஒருவர் ஆக்ரோஷமாக தெரிவித்திருக்கிறார்.

Leave a Reply

Right Menu Icon