--- --:--:-- --

போதையில் ரயில் தண்டவாளத்தில் படுத்த மாணவர்கள்..!

9

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் ரயில் நிலையத்தில் இரு ஐடிஐ மாணவர்கள் கஞ்சா போதையில் மோதிக்கொண்டு தண்டவாளத்தில் விழுந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

 

அதிர்ஷ்டவசமாக அந்த வழித்தடத்தில் ரயில்கள் எதுவும் வராததால் இருவரும் உயிரிழந்தனர். தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த ரயில்வே போலீசார் போதையில் இருந்த இரு மாணவர்களையும் கண்டித்து விரட்டியடித்த நிலையில் சம்பவம் குறித்தான வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Right Menu Icon