பிப்.28ம் தேதி அமெரிக்க-இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்ட ஈரான் உச்ச தலைவர் காமேனி உடல் மஷாத் நகரில் உள்ள இமாம் ரெஸா மசூதியில் இன்று அடக்கம் செய்யப்பட்டது. ஈரான், ஈராக் நகரங்களில் நடந்த காமேனியின் இறுதி ஊர்வலம். பல்லாயிரக்கணக்கான ஈரான் மக்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர்.