--- --:--:-- --

பைக்கை பறக்க விட்ட காட்டு எருமை..!

8

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே சீனிவாசபுரத்தில் வீட்டின் வெளியே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த இரு சக்கர வாகனத்தை காட்டெருமே காற்றில் பறக்க விட்டது.

 

இந்த வீடியோ காட்சி தற்பொழுது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

 

Right Menu Icon