--- --:--:-- --

1.5 டன் ரேஷன் அரிசி கடத்தல்..சிக்கிய மூன்று பேர்..!

2

சென்னையில் ரேஷன் அரிசி கடத்த முயன்ற 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னையில் இருந்து சூலூர் பேட்டை ரயில்களில் ரேஷன் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக தகவல் பரவியதையடுத்து குடிமை பொருள் ஆய்வாளர் ஹேமலதா தலைமையில் பழைய வண்ணாரப்பேட்டை பகுதியில் அதிகாரிகள் சோதனை செய்தனர்.

 

அப்பொழுது ரயில்களில் ஏற்றுவதற்காக மூட்டை மூட்டையாக ரேஷன் அரிசியை பதுக்க வைத்ததாக நான்கு பெண்கள் உட்பட ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர். அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

 

Right Menu Icon