--- --:--:-- --

தீபாவளிக்கு பட்டு சேலை, வேட்டி – எடப்பாடி அறிவிப்பு

8

ண்டுதோறும் தீபாவளி பண்டிகைக்கு, குடும்ப அட்டை வைத்துள்ள அனைத்து பெண்களுக்கும் தரமான, விலையில்லா பட்டுச் சேலையும், ஆண்களுக்கு தரமான வேட்டியும் வழங்கப்படும் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

 

சென்னையில் இன்று (ஏப்., 09) பரப்புரை மேற்கொண்ட அவர், தைப்பொங்கலுக்கு வழங்கப்படும் பொங்கல் தொகுப்புடன், ரூ.1,000 ரொக்கமும் வழங்கப்படும் என தெரிவித்தார். அதே போல், ஆண்டுக்கு 3 கேஸ் சிலிண்டர்கள் விலையில்லாமல் வழங்கப்படும் எனவும் குறிப்பிட்டார்.

Leave a Reply

Right Menu Icon